“விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும்” – நடிகர் ஜெயம் ரவி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் …

“அதற்காகவே காலம் முழுவதும் விஜயகாந்த்துக்கு நன்றி கூறுவேன்” – நடிகர் நாசர் @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த்திற்கு நேற்று புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். புரட்சி …

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஷால்!

சென்னை: வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் …

“பசியென வருவோருக்கு என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு” – விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ் அறிவிப்பு

சென்னை: “பசி என வருபவர்கள் யாராக இருந்தாலும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகம் வாருங்கள். தினமும் மதிய உணவு போடுகிறேன். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் இதை செய்யப் …

“இனி என் படங்களில் அனைவருக்கும் ஒரே வகையான உணவு” – விஜயகாந்த் நினைவிடத்தில் அருண் விஜய் உறுதி

சென்னை: இனி தான் நடிக்கும் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளிலும் அனைவரும் ஒரே விதமான உணவு வழங்கப்படும் என்று நடிகர் அருண் விஜய் உறுதியளித்துள்ளார். விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். …

‘எனக்கு சோறு போட்ட தாய் விஜயகாந்த்' – எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர்

சென்னை: விஜயகாந்த் உடலுக்குஅஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது: விஜயகாந்தைப் பார்க்கப் போனா உடனேயே ‘சாப்பிட்டியா?’ன்னுதான் கேட்பாரு. லேசா தயங்கினாலே ‘முதல்ல …

கலங்கிய கண்கள்… விலகாத நெஞ்சம் – இறுதி வரை விஜயகாந்தை விட்டு நகராத மன்சூர் அலிகான்!

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். சாலிகிராமம் வீடு தொடங்கி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடந்த நல்லடக்கம் வரை விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலங்கிய கண்களுடன் பங்கேடுத்தார் மன்சூர் …

Goodbye Captain… – கார்ட்டூன் வெளியிட்டு விஜயகாந்துக்கு அமுல் நிறுவனம் அஞ்சலி!

சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘Goodbye Captain…’ என கார்ட்டூன் வெளியிட்டு அமுல் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் …

“அன்று நான் செய்ய வேண்டிய கடமை…” – சிவாஜியின் இறுதி ஊர்வலமும், பிரபுவின் நன்றிக் கடனும்!

சென்னை: “என் அப்பா சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் அன்று நான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அனைத்தும் கவனித்து கொண்டவர் விஜயகாந்த் அண்ணன்தான்” என்று நடிகர் பிரபு கூறியிருக்கிறார். தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான …

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: வழிநெடுக வெள்ளமென திரண்ட மக்கள் பிரியாவிடை

சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். மாலை 4.45 மணி அளவில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் …