புதுச்சேரி: “அனைத்து ரெஸ்டோ பார்களிலும் கஞ்சா, கொக்கைன்!” –

அங்கு தடை செய்யப்பட்ட, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருளான கஞ்சா 3 கிலோ தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்பட்டுள்ளது. இதைப் போன்றுதான் புதுச்சேரியில் உள்ள அனைத்து …