அரசியல் மக்களவைத் தேர்தல்: எடப்பாடி கையில் லிஸ்ட் – அதிமுக சார்பில் திண்டுக்கல்லை பொறுத்தவரை கண்ணன் (நத்தம் விசுவநாதனின் மருமகன்), கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது சின்னசாமி, திருச்சிராப்பள்ளி – பா.குமார், பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி, கடலூர் – ராஜேந்திரன் அல்லது சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் (தனி) …