முக்கிய செய்திகள், விளையாட்டு “கேண்டீஸ்… எனக்கு உலகமே நீதான்!” – ஓய்வு தருணத்தில் மனைவியை சிலாகித்த வார்னர் சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். தனது கடைசி போட்டிக்கு பின் தனது மனைவி குறித்து உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் வார்னர். தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் …