“கனடா குடிமகன் ஆனது எதனால்?” – அக்‌ஷய் குமார் பகிர்வு

மும்பை: தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த காரணத்தால்தான் கனடா குடிமகன் ஆனதாக நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த அக்‌ஷய் குமார் தான் கனடா குடிமகன் …