சென்னை கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில், கீழ்பாக்கம் தோட்டம் (kilpauk garden) பேருந்து நிறுத்தத்தில், இரண்டு நிழற்குடைகள் அமைந்திருக்கின்றன. அந்த இரண்டு நிழற்குடைகளில், ஒரு நிழற்குடைக்குப் பின்னாலே, நெருக்கமாக டாஸ்மாக் மதுக்கடை அமைந்திருக்கிறது. இதனால், …
