முக்கிய செய்திகள், விளையாட்டு Asian Games 2023 | வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்தது இந்தியா! ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 100 பதக்கங்களைத் …