
Budhaditya Yoga : புதாதித்ய ராஜயோகம்.. அடேங்கப்பா இந்த ராசிகளுக்கு எக்கச்சக்கமாக அள்ளித்தர போகிறார்!
ரிஷபம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். உடல் மகிழ்ச்சியும் இவர்களுக்கு கிடைக்கும். இது தவிர, இந்த நபர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, மக்கள் மிக விரைவாக அவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த யோகத்தால் அதிக …