ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பிரம்மரிஷி விஸ்வாமித்ரா: ரிலீஸுக்கு பிறகு காமெடி சேர்த்து ரீ-ரிலீஸ் ஆன படம்! விஸ்வாமித்திரரின் கதையை கொண்டு இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 1921-ம் ஆண்டு காந்திலால் ரத்தோட் என்பவர் ‘விஸ்வாமித்ரா மேனகா’ என்ற மவுனப் படத்தை இயக்கினார். பிறகு 1952-ம் ஆண்டு வங்க மொழியில் …