ஆன்மீகம், முக்கிய செய்திகள் தி.நகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா; கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா: 6-ம் தேதி ரத உற்சவம் நடக்கிறது சென்னை: சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம், 27-ம் தேதி குங்கும அர்ச்சனை நடந்தது. பிரம்மோற்சவ தொடக்க …