வேலைவாய்ப்பு நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன் மற்றம் ரோஜா வனம் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் தேரூர் புதுக்கிராமத்தில் உள்ள …