முக்கிய செய்திகள், விளையாட்டு மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு உதவிய மிஸ் பீல்டிங், நடுவர் தீர்ப்புகள்! மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் டெஸ்ட் போட்டி ஏன் மற்ற வடிவங்களை விட நுட்பமானது, சுவாரஸ்யமானது, விறுவிறுப்பானது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. முதலில் 194/6 என்று தன் முதல் …