முக்கிய செய்திகள், விளையாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம் லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்களான உமர் குல், சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் …