முக்கிய செய்திகள், விளையாட்டு ‘‘ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சு பலவீனமானது’’ – ரவி சாஸ்திரியின் பார்வை சரியா? “ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சு குறித்து அனைவரும் ‘ஹைப்’ செய்கின்றனர். அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பந்து வீச்சு குறித்த பெருமிதங்கள், ஹைப் எல்லாம் உண்மைக்குப் புறம்பானது” என இந்திய அணியின் …