அரசியல் `நான் ஜாமீன் தரேன்… நீங்க புத்தகம் வாங்கிக் கொடுங்க!' தஞ்சாவூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 15 குவாட்டர் பாட்டில்களை சட்டவிரோதமாக விற்க முயன்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஒரு யூனிட் மணல் கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் …