முக்கிய செய்திகள், விளையாட்டு ஐரோப்பிய செஸ் சாம்பியன்ஷிப்: 8 வயது சிறுமி போதனா சிவானந்தன் தனித்துவ சாதனை சாகிரேப்: ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார் 8 வயது சிறுமியான போதனா சிவானந்தன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். இந்த போட்டி குரோஷியா …