‘கங்குவா’ அப்டேட் | டப்பிங் பணிகளை தொடங்கிய சூர்யா

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக …

‘அனிமல்’ ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது: ரன்பீர் கபூர் 

மும்பை: ‘அனிமல்’ திரைப்படத்தில் மோசமான ஆணாதிக்க கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்படம் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் …

“ஆணாதிக்கம், வன்முறை, அபத்தம்…” – ‘அனிமல்’ படத்தை விமர்சித்த ‘விஜய் 68’ ஒளிப்பதிவாளர்

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் ‘அனிமல் படத்தை காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், …

‘அனிமல்’ படம் வெற்றி: கண்ணீர் விட்ட பாபி தியோல்

மும்பை: தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘அனிமல்’. இதில், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், …