எடப்பாடியின் ‘மெகா’ கூட்டணி திட்டம்! – அலர்ட் ஆகிறதா திமுக?!

அதிமுக பாஜக-வை விமர்சித்துப் பேசுமா? இந்த கூட்டணி முறிவு திமுக கூட்டணியில் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அதிமுக – பாஜகவின் பிரிவு …