வலைவிரிக்கும் அ.தி.மு.க, வரவேற்கும் வி.சி.க: அதற்கேற்றார்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில, பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், …
