முக்கிய செய்திகள், விளையாட்டு நேர்த்தி, கலைநுணுக்கம் கூடிய சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி நேர்த்தி, கலைநுணுக்கத்துடன் பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பாராட்டைப் பெற்றவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இந்திய கிரிக்கெட் அணி 70-களுக்கு முன்னால் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமே …