ஜோதிடம் Numerology Number 6: அடடே.. உங்க பிறந்த தேதி 6- ஆ; நீங்கள் செய்ய வேண்டியவை;கூடாதவை! – முழு விபரம்! மற்றவர்களை வசீகரிக்கும் சுக்ரனின் எண்ணில் பிறந்தவர்கள்தான், இந்த 6ம் எண்ணில் பிறந்தவர்கள். இவர் தான் அணியும் அணிகலன்கள், ஆடை, செருப்பு என அனைத்துமே பிறர் ரசிக்கும் படியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த …