ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஜன.19-ல் வாஜ்பாய் பயோபிக் ரிலீஸ் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி , வாஜ்பாயாக நடித்துள்ளார். படத்துக்கு ‘மெயின் அடல் ஹூம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். …