ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விசித்ரா சொன்ன அதிர்ச்சி சம்பவம் – சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் நடிகர் பாலகிருஷ்ணா சென்னை: நடிகை விசித்ரா திரையுலகில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். பிக் பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்ட …