ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்”- பவதாரிணி மறைவுக்கு கமல் இரங்கல் சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். …