ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “பவதாரிணி உடனான கடைசி புகைப்படம்” – வெங்கட் பிரபு உருக்கம் சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணி உடனான கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் …