Bhaskara Yogam: ’எதிரிகளை அடக்கி ஆளலாம்! சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?’

Bhaskara Yogam: ’எதிரிகளை அடக்கி ஆளலாம்! சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?’

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், …