இங்கிலாந்தின் பாஸ்பால் பூச்சாண்டியை துவம்சம் செய்த இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு பாஸ்பால் அதிரடி காட்டிய இங்கிலாந்து, அதன்மூலம் உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அடியாழமற்ற கிடுகிடு பள்ளத்தில் உருண்ட பேருந்து போல் ஆகிவிட்டது. சுருக்கமாகச் …

IND vs ENG 3-வது டெஸ்ட் | 434 ரன்களில் இந்தியா வெற்றி: ஜெய்ஸ்வால், ஜடேஜா அபாரம்!

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் …

ராஜ்கோட்டில் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி

ராஜ்கோட்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. கணிக்க முடியாத அணியாகவும் அச்சமின்றியும் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்திக் …

இங்கிலாந்துடன் 2-வது டெஸ்டில் இன்று மோதல்: அணுகுமுறையை மாற்றுமா இந்திய அணி?

விசாகப்பட்டினம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட …

‘பாஸ்பால்’ என்ற வார்த்தை மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை –  பென் ஸ்டோக்ஸ்

பிரெண்டன் மெக்கல்லத்தின் செல்லப்பெயர் ‘Baz’. அவரை அப்படித்தான் சக வீரர்களும் கிரிக்கெட் சகாக்களும் செல்லமாக அழைக்கின்றனர். அவர் இங்கிலாந்து பயிற்சியாளரான பிறகு அடித்து ஆடும் பாணியிலான ஒரு ஆட்டத்தை இங்கிலாந்திடம் புகுத்தினார். “தோல்விகள் கண்டு …

IND vs ENG முதல் டெஸ்ட் | 28 ரன்களில் இங்கிலாந்து வெற்றி: அறிமுக வீரர் ஹார்ட்லி அபாரம்!

ஹைதராபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி இருந்தார். …

“பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளது”- சுனில் கவாஸ்கர் கருத்து

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பாஸ் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்கள் வசம் ‘விராட்பால்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘விராட்பால்’ என அவர் சொல்வது இந்திய …

IND vs ENG டெஸ்ட் தொடர் | முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு: துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தலைமையிலான அணியின் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் …