“முதலில் `My Lord' எனச் சொல்வதை நிறுத்துங்கள்!" –

ஆனாலும், இன்றும்கூட நீதிமன்றங்களில் இத்தகைய சொல்லாடலை வழக்கறிஞர்கள் ஒரு வழக்கமாகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், திரும்பத் திரும்ப `மை லார்ட்’ என்று …