ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நீதிமன்றத்தை விட மேலானவராக எண்ண வேண்டாம்: நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …