முக்கிய செய்திகள், விளையாட்டு 8-வது முறையாக Ballon d’Or விருதை வென்றார் மெஸ்ஸி! பாரிஸ்: எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்துள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி. கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணியை வழிநடத்தி உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் …