ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் அரேபிய கதையில் இருந்து உருவான ‘பாக்தாத் பேரழகி’ அரேபியக் கதையான ஆயிரத்தொரு இரவுகளில் இருந்து எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ‘குலேபகாவலி’யை இயக்கிய டி.ஆர்.ராமண்ணா, மீண்டும் ஓர் அரேபியக் கதையைப் படமாக்கினார். அது ‘பாக்தாத் பேரழகி’. ‘குலேபகாவலி’கதையையே கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி உருவான …