ஆன்மீகம், முக்கிய செய்திகள் அழகர்கோயிலில் திரளான ஐயப்ப, முருக பக்தர்கள் தரிசனம் மதுரை: கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, அழகர் கோயிலில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதப் பிறப்பிலிருந்து ஐயப்பன், முருகனுக்கு மாலையணிந்து பக்தர்கள் …