`தமிழகத்தில் ராமர் கோயில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை'-

இது குறித்து, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருக்கும் நாளிதழ் செய்தியில், நாளை தமிழ்நாட்டு கோயில்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்ய அரசு தடை …

ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: நாளை (ஜனவரி 22) அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து அயோத்தி புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள …

Ayodhya Ram Mandir: அம்பானி முதல் அமிதாப் வரை;

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி விழாவில் பங்கேற்க முக்கிய பிரதிநிதிகள், முதலாளிகள் மற்றும் நடிகர்களுக்கு ராமர் கோயில் …

Modi: ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்களில் நீராடிய பிரதமர்

இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி கோயிலின் புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததுடன் பக்தி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். Published:38 mins …

ராமர் கோயில் விவகாரத்தில் உதயநிதியை டார்கெட் செய்யும் பாஜக –

அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, “‘மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துத்தான் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் கருத்துச் சொல்லியிருந்தார். அதோடு, உதயநிதியின் கருத்துக்கு பாஜக-வினர் கடுமையான …

Modi TN Visit: ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி…

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கின. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. போட்டிகளை பிரதமர் …

Modi TN Visit: சற்று நேரத்தில் சென்னைக்கு வருகிறார் பிரதமர்

பிரதமர் மோடியை வரவேற்கக் காத்திருக்கும் கூட்டம்! சற்று நேரத்தில் சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் …

K S Chithra: `அவர்களால் பிறர் நம்பிக்கையை மதிக்க

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா காணவிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து முக்கிய தலைவர்களுக்கும் மட்டும் …

ராமர் கோயில் திறப்பு விழா நாளில் மதநல்லிணக்க பேரணி –

அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது …

Ayodhya Temple: `இந்த தருணத்தில் வாஜ்பாய் இல்லாதது

யாத்திரையின்போது, என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பல அனுபவங்கள் இருக்கின்றன. தொலைதூர கிராமங்களிலிருந்து, தெரியாத மக்கள் பலர், தேரைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்குடன் என்னிடம் வந்து, ராம் என்று கோஷமிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அதன் …