அரசியல் "ராம நாமம் திமுக-வுக்கு பதிலடி தரும்..!" – அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ். புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோயிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் அங்கு ஒரு வாகனத்தில் அயோத்தி ராமர் …