ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “எனக்குள்ள இருக்கிற ‘ஸ்டூடன்ட்’டை பாதுகாக்கணும்!” – ‘அயலி’ அனுமோள் பேட்டி தமிழில் வெளியான ‘கண்ணுக்குள்ளே’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், அனுமோள். பிறகு மலையாளத்துக்குச் சென்ற அவர், இரு மொழிகளிலும் நடித்துவருகிறார். ‘அயலி’ வெப் தொடருக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் அதிகம் அறியப்பட்டிருக்கும் அனுமோள், இலக்கிய …