முக்கிய செய்திகள், விளையாட்டு Asian Games 2023 | தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியா ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். …