முக்கிய செய்திகள், விளையாட்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்கு பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியஅணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் இந்தடெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி …