தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தில் கூடிய விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் …