அரசியல் வேலூர்: திமுக கவுன்சிலர்கள் மோதல்; பல் உடைப்பு; சட்டைக் வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …