யுபிஐ மூலம் ஏடிஎம்-மில் பணம் எடுப்பது எப்படி? – வழிகாட்டுதல் வீடியோ வெளியீடு

மும்பை: டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ஒரு நபர் பணம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் …