அரசியல் மும்பையில் திறக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்… மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …