முக்கிய செய்திகள் DMK: மேலும் 2 திமுக அமைச்சர்களுக்கு தலைவலி! சொ.கு.வழக்கில் நீதிபதி தாமாக முன் வந்து விசாரணை! கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார் எழுந்த நிலையில் 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. TekTamil.com …