அரசியல் ASEAN-India Summit: `இந்தியாவையும், ஆசியாவையும் இணைப்பது பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …