IND vs PAK | கொழும்புவில் இன்றும் மோசமான வானிலை – ரிசர்வ் நாள் ஆட்டத்தில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று …

ஆசியக் கோப்பை: கேள்விக்குறியான இந்தியப் பந்து வீச்சு!

நேபாளத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது, இயற்கை அன்னையின் அருளினால். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இந்தப் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில் பேசுவதற்கு …

ஆசிய கோப்பை போட்டியை பார்க்க பாகிஸ்தானுக்கு பிசிசிஐ தலைவர், துணைத் தலைவர் பயணம்

வாகா: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் போட்டியை பார்ப்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், …

ஸ்ரீகாந்த் சொன்னது போலவே ‘ஃப்ரீ விக்கெட்’ ஆன ரோஹித் சர்மா | எது சிறந்த வேகப்பந்து கூட்டணி?

இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக அதிரடி முன்னாள் தொடக்க வீரரும் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரோஹித் சர்மா பேட்டிங்கை விமர்சித்தார். அதாவது, பாகிஸ்தான் …

ஆசிய கோப்பை | இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா விளாசல்: பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்கு

இலங்கை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 266 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி அணிக்கு பலம் சேர்த்தனர். …

ஆசியக் கோப்பை | “பாபர் அசாம் போல ஆடுங்கள்” – இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் …

“நீங்க எவ்வளவுதான் ஐபிஎல் ஆடியிருந்தாலும் பாகிஸ்தானிடம் பாச்சா பலிக்காது” – சல்மான் பட் சீண்டல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி விட்டது. பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் முல்டானில் முதல் போட்டியில் ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் …

மீண்டு(ம்) வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி..!

Asia Cup 2023 Team India Squad: வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி பாகிஸ்தானில் ஆசியக் கோப்பையானது பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இந்த போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. …