முக்கிய செய்திகள் மீண்டு(ம்) வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி..! Asia Cup 2023 Team India Squad: வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி பாகிஸ்தானில் ஆசியக் கோப்பையானது பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இந்த போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. …