ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கவனம் ஈர்க்கும் திகிலான மேக்கிங் – அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ட்ரெய்லர் எப்படி? சென்னை: அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு …