“ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறித்து விடக் கூடாது” – ஏ.ஆர்.ரஹ்மான்

மும்பை: ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ‘தி கோட் லைஃப்’ படம் தொடர்பான நிகழ்வில் இது குறித்து …

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக 4 மொழிகளிலும் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ மலையாள படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், 4 மொழிகளில் அவரே டப்பிங் பேசி முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மலையாளம் …

ஸ்ருதிஹாசன் குரலில் உருவாகும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடல்!

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் …

லால் சலாம் – விமர்சனம்: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற …

“மயிலிறகாய் மனதை வருடியவர்” – பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய …

அயலான் Review: நேர்த்தியான கிராபிக்ஸ் உடன் ‘நிறைவு’ தந்ததா ஏலியன் கதைக்களம்?

தமிழ் சினிமா அதிகளவில் கையில் எடுக்காத ஜானர் என்றால், அது சயின்ஸ் ஃபிக்‌ஷதான். அந்தக் குறையை போக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியானது ‘இன்று நேற்று நாளை’. …

‘அயலான்’ ரிலீஸுக்கான இடைக்கால தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். …

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய ‘லால் சலாம்’ – புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …

“துள்ளல் இசையாலும், தூய்மையான தமிழுணர்வாலும்” – ஏ.ஆர் ரஹ்மானுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு நடிகரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “துள்ளல் இசையாலும் – தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இனிய …

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படப்பிடிப்பு நிறைவு!

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி …