முக்கிய செய்திகள், விளையாட்டு கிராமப்புற விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் சென்னை: கிராமப்புற விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பதற்கு கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார். 6-வது கேலோ இந்தியா …