ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நடுவுல கொஞ்சம் வெட்டு குத்துன்னு போயிட்டேன்” – ஜெயம் ரவி பகிர்வு சென்னை: “நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து என படங்களில் நடித்தேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன்” என நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார். அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ …