அரசியல் ஊட்டி: அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் பணியிட பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர். ஹில் காப் கணேசன் இந்த விவகாரம் குறித்து …